india ஐதராபாத்: பெண் மருத்துவர் எரித்துக்கொலை நமது நிருபர் நவம்பர் 29, 2019 ஐதராபாத்தில் பெண் மருத்துவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.